Saturday, 15 May 2010
பாடல் எனும் Time Machine !
சில காலமாகவே உலகம் முழுவதும் Time Machine எனப்படும் கால இயந்திரத்தைப் பற்றி பரவலாக எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நிகழ்க்காலத்திளிருந்து எதிர் காலத்திற்கும், இறந்த காலத்திற்கும் நம்மி அழைத்துச் செல்லும் இயந்திரம் அது. ஆனால் அது உடனேடியாக சாத்தியப்படாது என்றும் கூறுகின்றனர். ஆனால் நம்மால் அப்படி பிரயாணிக்க முடியும்! ஆமாங்க ! என்னோடு வாங்க, நான் அழைத்துச் செல்லுகிறேன். நான் வழக்கமாக போய் வந்துக்கொண்டுத்த்தான் இருக்கிறேன்! வால்வு ரேடியோக்களும், ட்ரான்ஸ்சிஸ்டர்களும், ரெக்கார்ட் ப்ளேயர்களும், டேப் ரேக்காடர்களும் இருந்த காலத்திற்கு செல்லலாமா ? அந்த நாட்களில், ரெக்கார்டிங் கடைகளில் தவமிருந்து ஆடியோ கேசட்டுகளை வாங்கி வந்து நம்ம கேசட் பிளேயர்களில் பெருமையோடு போட்டு, கேட்டு மகிழ்ந்த காலங்களுக்கு போகலாம் வாங்க. ( என்ன ஃப்ரீயா ஜெகன்! வாங்க போகலாம்!)
கண்களை மூடிக்கொண்டு நம்ம இளவயது நினைவுகளை அசைப்போடுங்கள்.... நிறைய உள்ளது ... சிலப் பாடல்கள் உங்களின் ரசிப்புக்கு....
எந்த விவரமும் இல்லாமல் இருந்தால், இன்னும் கொஞ்சம் சுவை அதிகம் என்பதால், ஒரு சஸ்பேன்சுக்காக வெறும் பாடல்கள் மாத்திரம்.....
Subscribe to:
Post Comments (Atom)
Really Nice!
ReplyDeletewrite more..!! :))
மனம் கவரும் அருமையான பாடல் தொகுப்புகள். அத்தனையும் என் தொகுப்பில் கூட உள்ளன.
ReplyDeleteஏன் இந்த தளத்தை இன்ட்லி/தமிழ் மனம் இவைகளில் இணைக்க வில்லை?