Coutresy: National Geographic Magazine.
ஆம். நாம் பார்த்த அனைத்துப் புகைப்படங்களும் அவர்கள் எடுத்துத்தான்! இது கடலின் ஒருத்துளி. எல்லாவற்றையும் பார்க்க வேண்டுமென்றால் ஒரு நூற்றாண்டுவரை பின்னே செல்லவேண்டும். கடந்த நூறு ஆண்டுகளாக நேஷனல் ஜியாகரபிக் நிறுவனம் செய்து வரும் எண்ணற்ற சேவைகள், மனித வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. அதிலும் அந்நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர்களைப் பற்றி சொல்லவே வேண்டியது இல்லை. அவர்கள் அளித்துள்ள ஒவ்வொரு புகைப்படங்களுமே, நம்மை பரவசப்படுத்தும், துணுக்குறச்செய்யும், வாயடைத்துப் போகவைக்கும், கண்கலங்க வைக்கும்...! அத்தகைய சிறப்பு மிக்க கலைஞர்களைப் பற்றிய ஒரு காணொளியைப் பார்ப்போமா?
No comments:
Post a Comment
ஊக்க உரைகள்