இன்னும் எத்தனைக் துயரக் கதைகள் உள்ளதோ? 9/11- 2001, உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் தகர்க்கப் பட்ட நாளன்று, அதன் காலடியில் இருந்த ஹோட்டல் மேரியோட் என்ற கட்டிடத்தினுள் 940 பேர்கள் இருந்தனர் என்று நம்மில் எதனைப் பேர் அறிவோம்? அந்த இருந்தக் கட்டிடங்களுமே இடிந்து இந்த ஹோட்டலின் மேல்தான் விழுந்து! அப்போது இந்த ஹோட்டலில் இருந்த உயிர்களின் கதி? இதற்க்கு விடை கீழுள்ள 'Hotal Ground Zero' என்ற காணொளியில் உள்ளது. சில்லிட வைக்கும் சம்பவங்கள் என்றுக் கூறுவார்களே, அதுதான் இது! வாருங்கள் பாப்போம்.
No comments:
Post a Comment
ஊக்க உரைகள்