உலகின் அதிசயங்கள் என்ன என்று எல்லோரயும் கேட்டால், நிறையப் பேருக்கு எல்லாவற்றையும் சரியாகச் சொல்லத் தெரியாது. அதிலும் இதில் உள்ள இருப் பிரிவுகளைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
ஒன்று பண்டைய அதிசயங்கள். இன்னொன்று தற்கால அதிசயங்கள். இதில் தான் நம்ம தாஜ் மஹால் வருகிறது. பண்டைய அதிசயங்களில் ஒன்றே ஒன்றுத்தான் இப்போதும் உள்ளது. அது எகிப்த்தில், கிசா பகுதியில் உள்ள பிரமீடு. மற்ற ஆறு அதிசயங்களும் காலப்போக்கில் அழிந்து போயின. இந்த அதிசயங்களை வரிசைப் படுத்தித் தொகுத்து கி.மு இரண்டாம் நூற்றாண்டில். அதைப் பற்றி எழுதி வைத்து ஐந்தாம் நூற்றாண்டில் அழிந்துப் போன அலெக்ஸ்சாண்ட்ரியா பட்டணத்தின் நூலகத்தின் தலைவர். இது மீண்டும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் பகுக்கப்பட்டது
சரி. வீடியோ இருக்க சும்மா பேசி பொழுதைக் கழிக்க வேண்டாம். போய்ப் பாருங்கள். மாணவர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள். தமிளிஷிலும், தமிழ் 10 திலும் வோட்டுப் போடுங்கள். எல்லோருக்கும் பொய் சேரட்டும். அப்படியே மறக்கமால் கருத்துக் கூறுங்கள்.

இது முன் குறிப்பு.....
இது மெயின் குறிப்பு.....
ரொம்ப கஷ்டபட்டுயிருப்பீங்க போல,
ReplyDeleteவீடியோஸ்சை அப்லோட் பண்ண?
நன்றி தோழர்!
கொஞ்சம் கஷ்டம் தான் கலைஅரசன் அவர்களே. முதலில் கணினிக்கு ஏற்றி, பின் பத்து பத்து நிமிஷங்களாகப் பிரித்து, அதன் பிறகு you tube இல் அப்லோட் செய்து,( ஒருப் பகுதியை அப்லோட் செய்ய குறைந்தது அரை மணி முதல் முக்கள் மணி வரை ஆகிறது) பின் அவைகளை பதிவில் ஏற்றி.......... ஆனால் உங்கள் ஒருவரின் பின்னூட்டத்தைப் பார்த்தும் அந்த சிரமம் காணமல் போய்விட்டது. என்னுடைய எல்லாப் பதிவுகளும் இப்படிதான். நீங்கள் ஒருவராவது இந்த கஷ்டத்தை புரிந்து பாராட்டிநீர்களே, உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeletePls change the background from Red. It really strain the eyes
ReplyDeleteஅருமையான பகிர்வு! உக அதிசயங்கள் பற்றிய தெளிபடுத்தலுக்கு நன்றி! வீடியோ இணைப்புகள் அருமை!!
ReplyDeleteவீடியோ சேர்க்க நீங்கள் படும் கஷ்டத்தை அறிந்து துணுக்குற்றேன் (நான் இதுவரை முயன்றதில்லை) உங்கள் உழைப்பு வீண் போகாது என்பது என் நம்பிக்கை. இந்த வலைப்பக்கங்கள் யாராவது பள்ளி மாணவர்களுக்கு (முக்கியமாக கிராமப்புற) அறிமுகம் செய்து வைத்தால் அற்புதமான பாடமாக அமையும்.
ReplyDeleteஅன்புள்ள ஜெகநாதன் அவர்களுக்கு,
ReplyDeleteதாமத பதிலுக்கு மன்னிக்கவும். கருத்துக்கு நன்றி. தொடர்ந்து கூட இருங்கள். இன்னும் நன்றாகச் செய்யலாம்.