Friday, 10 July 2009

மைகேல் ஜாக்சனின் சூப்பர் ஹிட் பாடல்கள்(வீடியோ)



சொல்வதற்கு ஒன்றுமில்லை. எனக்கு பிடித்த பாடல்கள். உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். பார்த்து ரசியுங்கள்.



















இதையெல்லாம் பார்த்து விட்டு you tube இல் ஒன்று கண்டெடுத்தேன். இந்தியன் த்ரில்லர் என்று கூறி, நம்ம சிரஞ்சீவி படப்பாடலை கிண்டலடித்து இருக்கிறான் யாரோ தெலுங்கு தெரியாத வெளிநாட்டவர்,(எனக்கும் தெரியாது எனபது ஒரு பக்கம் இருக்கட்டும்). அந்த பாடலுக்கு ஆங்கிலத்தில் அவனுக்கு புரிந்தவரையில் சப் டைட்டில் வேறு போட்டு கலாய்துள்ளான். நீங்களும் பாருங்களேன்.




3 comments:

  1. Hola. Muy buen blog, te felicito. Sigue adelante. Visita el mío y deja tu coment para saber lo que opinas. Tu opinión es importante porque nos ayuda a mejorar nuestra calidad. Muchas gracias y esta es la página:

    www.unidosporeldeporte.blogspot.com

    ReplyDelete
  2. Ecuador
    Dear friends, thanks for your appreciations.Keep looking for my posts.

    El querido amigo Sr Abeulo, yo querría comunicar con usted en su propio idioma. Mantenga buscando mis anuncios. Thankyou tanto para sus comentarios.

    ReplyDelete
  3. என்னவென்று சொல்ல! இனிமையான ஒரு இசை உலகில் அரை மணி நேரம் மெய்ம்மறந்திருந்தேன்... தங்கள் அருளால்! பாப் இசையின் முடி சூடிய மன்னன் இவன்! இவனை வெல்ல இனி எவரும் இல்லை! மிக்க நன்றி ஐயா! ஒரு சில வீடியோக்கள் வரவில்லை. ஒரு பாடல் இரு முறை இடம் பெற்றுள்ளது. இருந்தாலும் ரசித்தேன். மிக்க நன்றி!

    ReplyDelete

ஊக்க உரைகள்