Wednesday, 27 January 2010
என் கண்ணின் மணிகளுக்கு- திரு சிவக்குமார்.(வீடியோ)
திரு சிவக்குமார் அவர்களின் இந்த அருமையான சொற்ப்போழிவை வழங்கிய விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், வலையேற்றம் செய்த techsatish குழுவுக்கும் நன்றிகள் பல.
என்ன ஒரு அற்புதமான பேச்சு... வியக்கவைக்கும் ஞாபகச் சக்தி.... நல்லக் கருத்தை கூற வேண்டும் என்ற ஆர்வம்..., திரு. சிவக்குமார் அவர்களின் மற்றொருப் பரிமாணம்! அன்பு சிவக்குமார் அவர்களே, உங்களின் இந்த சிறந்தத் தொண்டுக்கு தலைவணங்குகிறோம்.
விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை காணத்தவறியவர்களுக்கு இந்தப் பதிவு உதவும் என்ற நம்பிக்கையில் வழங்கப்படுகிறது.
இந்த பதிவில் எழுத ஒன்றுமில்லை. கீழ் உள்ள வீடியோக்களை பார்த்தால் போதும், அதன் அருமைப் புரியும்.
Subscribe to:
Post Comments (Atom)
very good thankyou usa
ReplyDeleteதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in