[ ஏற்கனவே வெளிவந்தப் பதிவு . அதன் தொடர்பு அறுந்ததால் மீண்டும் பதிப்பகப் படுகிறது, நமது நாகேஷிற்காக.]
திரு. நாகேஷ் அவர்களின் மானசீக குரு என்று அறியப்பட்ட திரு.ஜெர்ரி லுயீஸ், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில், 16 மார்ச் 1926 பிறந்து, இன்னும் வாழும் சரித்திரம். இரண்டு முறை திருமணமாகி, ஏழு பிள்ளைகளின் தகப்பனார்.
அவரை பற்றி சில தகவல்கள்,
- slaptic காமெடியீன் மன்னன் என்று கருதபடுபவர்.
- ஒரு முறை உபயோக படுத்தின கோட் சுட்களையும், சாக்ஸ்களையும் திரும்பவும் போடமாட்டார். அவற்றை இல்லாதவருக்கு கொடுத்துவிடுவார்.
- தசை சம்பந்தமான நோய்களின் ஆராய்ச்சிக்காக, நிதி வசூல் செய்தற்காக ,நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
- இவரும் டீன் மார்டீனும் சேர்ந்து நடித்த காமெடி படங்கள் மிகவும் புகழ்ப்பெற்றவை.
- நடித்த படங்கள் 70.
- டைரக்ட் செய்த படங்கள் 21.
- எழுதிய படங்கள் 17.
- தயாரித்த படங்கள் 15.
- மற்றும் இசை, டிவீதொடர்கள் போன்றவற்றில் தன் திறமையை காண்பித்துள்ளார்.
iptaccess="always" allowfullscreen="true" width="425" height="344">
https://www.youtube.com/watch?v=EuVVvEig2ic
திரு.ஜெர்ரி லுயீ பத்தின தகவல்கள் சூப்பர்
ReplyDeleteதகவல்களும் பதிவும் அருமை நண்பரே.
ReplyDeleteவாழ்த்துகள்.
அன்புதோழர்கள் விஷ்ணுவுக்கும்,வண்ணத்துபூச்சியாருக்கும்,
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி. இது தான் என் முதல் பதிவு. எல்லாவற்றயும் தேடி தேடி பண்ணவேண்டிஉள்ளது.
உங்களுக்கு நன்றி சொல்லவே அரை மணி நேரம் ஆனது.
நன்றி.மீண்டும் வருக.
பகிர்விற்கு மிக்க நன்றி நண்பா! :))
ReplyDelete